Pages - Menu

26.8.22

மலச்சிக்கல் நீங்க_(CONSTIPATION PROBLEM HOME REMEDIES)

மலச்சிக்கல் நீங்க


கீரை_சூப்

தேவையான_பொருட்கள்

அகத்திக் கீரை – ஒரு கைப்பிடி
வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி
ஓமம் – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
சீரகம் – 5 கிராம்
பூண்டு – 5 கிராம்
காய்ந்த மிளகாய் – 3 எண்ணிக்கை
உப்பு – பெருங்காயம் தேவையான அளவு

தண்ணீர் அரை லிட்டர்

செய்முறை

உப்பு, பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவில் உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட, மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்புசம், குடற்புண் ஆகியன தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக