Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

21.10.13

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் (DINAMUM NADAI PAIURCHI MERKOLVATHAL YERPADUM NANMAIGAL)

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் அனேகம். அவற்றின் பட்டியல் இதோ..

* நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

* நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

* அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது....

* முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.

* அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது.

* மூட்டுகளை இலகுவாக்குகிறது.

* எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.

* கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.

* ‘கொலஸ்ட்ரால்’ அளவைக் குறைக்கிறது.

* மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

* உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.

* நல்ல தூக்கம் வர உதவுகிறது.

* கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

* முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம்.

வீண் மருத்துவச் செலவைத் தவிர்க்கலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூடப் போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக