இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்த ஜெர்மானியர் சப்பாத்தியுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப் புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்த அழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய நூல் கூறுகிறது.
நம்ம மருத்துவ உணவை நாம் மறந்து வருகிறோம். அந்த உணவை வெளிநாட்டவர் விரும்புகின்றனர். இன்னும் சில காலங்கள் சென்றபின் அதை வேறு ஒரு பெயராக மாற்றி மருந்தாக நம்மிடமே விற்றுவிடுவர். அப்போது போட்டி போட்டுக்கொண்டு வாங்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக