Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

10.10.13

உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாதுசொல்ல்வது ஏன்-(UTTCHI VEIULIL KENARRTRAI YETTI PARRKA KUDATHU ENDRU SOLVATHU YEN?)






உபயோக படுத்தாத கிணறுகளில் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியால் வெப்பமடைந்த நச்சு காற்று விரிவடைந்து மேலே வரும். அந்த வேளையில் நாம் கிணற்றை எட்டி பார்த்தல் அவ்வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். எனவே உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக