st

உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது. -(UDAL BARUMAN YETHANAL YERPADUKIRATHU)



உடல் பருமனா உலக சுகாதார நிறுவனம் (WHO)அறிக்கையின் படி உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity. இது நேரடியாக இல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால் நிச்சயம் அனைவரும் சிறுவயது முதல் இளம் வயதினராலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். முப்பது நாட்களில் எடை குறைய எளிய முறை என்ற விளம்பரத்தைப் பார்த்து சிலர் அதை பின்பற்றினாலும் முற்றிறும் எடை குறைய வாய்ப்பில்லை என்று விரக்தி அடைபவர்கள் தான் அதிகம். உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது.நமது சூற்றுபுறச்சூழல், பழக்கவழக்கம், பரம்பரை, உடல்வாகு, உல்லாச நட்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையும் தான். முக்கியமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் குழந்தைகளுக்கு அம்மா வேண்டாம். பாஸ்ட்டா கிண்ணம் காலி. வயதானவர்களுக்கோ கேட்க வேண்டாம் டிவியில் பத்து சீரியலோடு நொறுக்குத் தீனியும் தேவை. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு, கொழுப்பு பதார்த்தங்கள், சோபா படுக்கை, டிவியே கதி என இருப்பவர்களுக்கு ஏறிய பருமனை குறைக்க யோசிக்க கூட நேரமில்லை. பந்திக்கு முந்து என்று சொல்லிக் கொண்டு ஒரு கை பார்க்கும் திருமண விருந்து! பிறந்த நாள் திருமண நாள் பார்ட்டிகள் அலுவலகத்தில் நட்ப்புக்காக கொஞ்சம் ஸ்நாக்ஸ் அது தவிர வீட்டுக்கு போய் சேர்வதற்குள் வழியிலுள்ள சாலையோர பதார்த்தங்கள் வீட்டுக்குச் சென்றதும் மனைவியின் அன்பு வரவேற்புடன் சாப்பாடு இவை எல்லாமே உடல் பருமனுக்கு காரணங்கள் தான் சாப்பிடும் உணவு தான் உங்கள் தோற்றம் குண்டாக காரணம். குண்டாக இருந்தால் என்ன? ஏன் இளைக்க வேண்டும் என கேட்கீறீர்களா. முதலாவது இந்த உடல் பருமனால் தேவையில்லாத நோய்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து விடுகிறது. இதில் முக்கியமாக உயிருக்கு அபாயமான சர்க்கரை நோய், பித்தப்பை கற்கள், இரத்த கொதிப்பு, இதய நோய், ஸ்ட்ரோக், மார்பக புற்றுநோய், குடல் மற்றும் விரைப்பை (ப்ராஸ்டட்) புற்றுநோய், சிறுநீர் கசிவு, வயிற்றில் ஆசிட் உற்பத்தியால் வரும் GRED, என்பவை மிக முக்கியமானவை. இது மட்டுமா அன்றாட கடமைகளுக்கும் பிறரை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். குளிப்பது முதல் ஆடை அணிவது வரை ஏன் செருப்பு கூட போட முடிவதில்லை. அவர்களுக்கான ஆடைகளும் சரியாக கிடைப்பதில்லை. சருமத்தில் அரிப்பு படை புண் போன்ற வரும். நடக்கவும் முடுயாது. வீட்டு வேலைகளை செய்யவும் முடியாது. மாடிப்படியில் ஏறவும் முடியாது அப்பப்பா ஒவ்வொன்றுமே நினைத்தாலே சிரமம் தான். இதற்கும் ஒரு படி மேலாக கணவன் மனைவியரிடையே நாள்தோறும் சண்டை. வேலை செய்யும் இடத்திலோ காதுப்பட கிண்டல் கேலிகள் இதனால் வேலைகூட செய்யமுடிவதில்லை. பார்ட்டி திருமணம் எங்கும் செல்ல முடிவதில்லை பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கோ பள்ளியில் கேலிப்பேச்சு தனிமை என்று மனதை வதைக்கும் தாழ்வு மனப்பான்மை இதனால் ஏற்படுகிறது. நோய்களும் மன அழுத்தமும் சேர்ந்து உடல் பருமனாக உள்ள ஒருவரை வாழ்க்கையின் எல்லைக்கே கொண்டு போய் விடுகிறது. நோய்களாலும் தாழ்வு மனப்பான்மையினாலும் விரக்தியடைவதால் இறுதியில் மரணமே மிஞ்சுகிறது. இதற்கெல்லாம் முடிவே இல்லையா ஏன் இல்லை மனமிருந்தால் மார்க்கம் உண்டு. தினமும் சிறிதளவாவது உடற்பயிற்சியும் முழுமையான உடல் கட்டுப்பாடும் மேற்கொண்டால் போதும்..




ENGLISH 

What causes obesity?

Thicker body of the World Health Organization (WHO) report on the world 's fastest growing risk of diabetes, obesity to the next point Obesity. It was not as direct as the root of many diseases since childhood and teens are all certainly important to be vigilant . Some of the ad is the easiest way to drop weight in thirty days following that completely frustrated Those that are unlikely to drop weight is more than enough.

What causes obesity . Currupuracculal our habits , hereditary , figure , Tourist friendly , food habits , exercise only . From children to the elderly, children , mother mouth taste was not enough . Pastta empty bowl . Do not listen to the TV with the ten serial vayatanavarkalukko need snacks . At the time the food is bad , cholesterol dishes , sofa bed , as was the fate of those who got tiviye reduce the size even have time to think .
That precede the one hand column to see the wedding party !

What is fat ?

Why ketkirirkala to lose weight . First the unwanted diseases such as obesity , I think you race around. The main risk to life, diabetes , gallstones , hypertension , heart disease , stroke , breast cancer , colon and prostate ( prastat ) cancer , urinary leakage , the production of acid in the stomach GRED, is the most important .

It is only to be dependent on others for daily tasks . Why can not put up with dressing and bathing, and even shoes . Lack of clothes for them . Itching of the skin , such as eczema , sore coming . Mutuyatu walk . You can not perform household chores . Difficulty imagining that everything is not eravum appappa the stairs . Husbands and wives fight together for such a step .

Katuppata burlesque parodies velaikuta means the place of work . School children can not go to school anywhere in the wedding party that irony isolation caused by the inferiority feelings fester .


Diseases such as obesity, stress along the boundary of the drop in someone 's life . Disease and death in the lower left end of the மனப்பான்மையினாலும் viraktiyataivat . There is no end to all this, why do not you have a way manamirunt . While taking some daily exercise complete control ..



HINDHI

क्या मोटापे का कारण बनता है?

अगले अंक मोटापा मधुमेह , मोटापा के दुनिया के सबसे तेजी से बढ़ते जोखिम पर विश्व स्वास्थ्य संगठन ( डब्ल्यूएचओ) की रिपोर्ट के मोटा शरीर . बचपन और किशोरावस्था सभी सतर्क रहने के लिए निश्चित रूप से महत्वपूर्ण हैं क्योंकि यह कई बीमारियों की जड़ के रूप में प्रत्यक्ष नहीं था . विज्ञापन के कुछ पूरी तरह से निराश वजन ड्रॉप करने की संभावना नहीं है कि वे पर्याप्त से अधिक है कि निम्नलिखित तीस दिनों में वजन ड्रॉप करने के लिए सबसे आसान तरीका है .

क्या कारण मोटापा . हमारी आदतों Currupuracculal , वंशानुगत , चित्रा , पर्यटकों के अनुकूल , खानपान की आदतों , व्यायाम ही . बच्चों से बुजुर्गों के लिए , बच्चों , मां के मुंह के स्वाद के लिए पर्याप्त नहीं था . Pastta खाली कटोरा . दस धारावाहिक vayatanavarkalukko स्नैक्स की जरूरत के साथ टीवी के लिए मत सुनो . समय पर खाना खराब है , tiviye आकार को कम मिला है , जो उन के भाग्य था के रूप में कोलेस्ट्रॉल व्यंजन , सोफा बेड , यहां तक ​​कि सोचने का समय है .
यही कारण है कि शादी की पार्टी को देखने के लिए एक ओर स्तंभ पूर्व में होना !

वसा क्या है ?

क्यों अपना वजन कम करने के लिए ketkirirkala . पहले इस तरह के मोटापे के रूप में अवांछित रोगों , मैं तुम्हें चारों ओर दौड़ लगता है . जीवन , मधुमेह , पित्त पथरी , उच्च रक्तचाप , हृदय रोग , स्ट्रोक , स्तन कैंसर, पेट और प्रोस्टेट ( prastat ) कैंसर , मूत्र रिसाव , पेट GRED में एसिड का उत्पादन करने के लिए मुख्य जोखिम सबसे महत्वपूर्ण है .

यह केवल दैनिक कार्यों के लिए दूसरों पर निर्भर हो जाता है. क्यों ड्रेसिंग और स्नान , और यहां तक ​​कि जूते के साथ नहीं रखा जा सकता है. उनके लिए कपड़े का अभाव. एक्जिमा जैसे त्वचा , खुजली गले में आ रहा है . Mutuyatu चलना . आप घर के काम नहीं कर सकता. कठिनाई सब कुछ appappa सीढ़ियों eravum नहीं है कि कल्पना . पति और पत्नी में इस तरह के एक कदम के लिए एक साथ लड़ाई .

Katuppata कारटून पैरोडी velaikuta काम की जगह का मतलब है. स्कूल बच्चों को हीनता की भावनाओं के कारण विडंबना अलगाव फोड़ा कि शादी की पार्टी में कहीं भी स्कूल नहीं जा सकते हैं .


मोटापा, किसी की जिंदगी में गिरावट की सीमा के साथ तनाव जैसे रोगों . மனப்பான்மையினாலும் viraktiyataivat के निचले बाएँ अंत में रोग और मृत्यु . इस सब का कोई अंत नहीं है , यही कारण है कि आप एक तरह से manamirunt नहीं है . कुछ दैनिक व्यायाम पूरा नियंत्रण लेने जबकि ..

Post a Comment