நமது உடலின் அசைவுக்கு தேவையான எரிபொருள் எப்போதும் நமக்கு வேண்டும்.இதில் முக்கியமாக, எலும்புகள் திடமாக இருந்தால் மட்டுமே பளு தூக்குவது போன்ற கடினமான வேலைகளை செய்ய இயலும்.ஒரு சில உணவில் மட்டுமே எலும்புகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்கிறது.அதில் எள்ளு அதிக எரிபொருள் கொண்டதாகும்.
௧௦௦ கிராம் (100 gram) எள்ளு தினமும் சாப்பிட்டால் போதும்.அதில் உள்ள சத்துகள் :
ஊட்டச்சத்து தினசரி தேவை(சதவிகிதம்)
Calcium(கால்சியம்) 131 mg (13%)
Iron(இரும்பு) 7.78 mg (60%)
Magnesium( மெக்னீசியம்) 346 mg (97%)
Phosphorus(பாஸ்பரஸ்) 774 mg (111%)
Potassium(பொட்டாசியம்) 406 mg (9%)
Sodium(சோடியம்) 39 mg (3%)
Zinc(துத்தநாகம்) 7.16 mg (75%)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக