Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

10.1.14

தலைவலியில் இருந்து விடுபட ஐந்து கை வைத்தியங்கள் -(THALAI VAZHIUL IRUNTHU VIDUPADA 5 VALIGALl)


தலைவலிக்கும் போது நல்ல இயற்கைக் காற்று படும்படி நடைப்பயிற்சி செய்தால் தலைவலி மட்டுப்படுத்தப்படும்.

கைகளால் தலைமுடியை நன்றாகப் பிடித்து பின் பக்கமாக இழுத்து சுமார் ஐந்து நொடிகள் வைத்திருந்து, நிதானமாக கைகளை எடுத்தால் வலி கொஞ்சம் குறையும்....

யோகாசனங்கள் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தலைவலி ஏற்படும் நேரத்தில் யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைச் செய்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஆவி பிடித்தல் மூலம் வியர்வையை வெளியேற்றினால் தலைவலியில் இருந்து தப்பிக்க முடியும்.

சூடா தேநீரை வெப்பமான அறையில் வைத்து குடித்தால் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக