ஈசியாக உடல் எடை குறைய டிப்ஸ்
1.சாதாரண தண்ணீருக்கு பதில் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்துவர எந்தவித உடற்பயிற்சியும் இன்றி உடல் எடை ஒரே மாதத்தில் 1 கிலோ எடை குறையும்.
2.உணவில் அரிசி சாதத்தின் அளவை குறைத்து விட்டு அதற்கு பதிலாக காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கெள்ள வேண்டும்.
3.தினமும் 1 மணிநேரம் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம்.
4.போதிய தூக்கமின்மையால் ஏற்படும் மன அழுத்தினால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே இரவு 7 மணிநேர தூக்கம் அவசியம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக