1.வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும்.
2.20 கிராம் வெந்தயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநள் காலையில் வெறும் வயித்துல குடிக்க வேண்டும்
3.மதிய உணவாக இளநீர் மற்றும் மோர் குடிக்க வேண்டும்.
4.தினமும் போதுமான தண்ணீர் குடித்துவர உடல் சூடு குறையும்.
5.இரவில் கண் விழிக்க கூடாது.
6.தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும்.
7.தூங்குவதற்க்கு 1 மணிநேரத்திற்கு முன்பு மொபைல்,டீவி பார்க்க கூடாது.
8.இரவில் தூங்குங்குவதற்கு முன்பு தொப்புளில் விளக்கெண்ணை வைக்கலாம்.
9.பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.
10.கீரைகள் வாரத்திற்க்கு 3 முறை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக