Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

25.11.13

வெற்றிலை-(VETTRILAI).

Betel leaves... - Food Habits and Nutrition Guide in Tamil
வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும் உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.
சித்தரத்தையை வாயில் அடக்கி கொண்டால் இருமல் குணமாகும். இதனைக் கஷாயம் வைத்து சாப்பிடலாம்.

கருந்துளசி இலையை கசக்கி பிழிந்து, சாறு எடுத்து ஒரு கண்ணுக்கு இரண்டு துளி வீதம் காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் விட்டால் மாலைக்கண் நீங்கி பார்வை நன்றாக தெரியும்.

ஒற்றைத்தலைவலி வந்தால் எலுமிச்சம் பழத்தோலை எடுத்து நைசாக அரைத்து தடவி வந்தால் நீங்கி விடும்.....

நில வேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஏதாவது ஒன்றை கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக