Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

8.9.22

மூச்சுப்பிடிப்பு குணமாக சில எளிய மருத்துவ குறிப்பு-(Some simple medical tips to cure shortness of breath)

மூச்சுப்பிடிப்பு குணமாக சில எளிய மருத்துவ  குறிப்பு

 1 : பெருங்காயம், சுக்கு, சூடம், சாம்பிராணி ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதை வடித்த சூடான கஞ்சியில் போட்டு நன்கு கலக்க வேண்டும். அதன் பிறகு கஞ்சியை வலி இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று வேலை வீதம் தடவி வந்தால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

2 : வாயு தொல்லையால் மூச்சு பிடிப்பு ஏற்பட்டால், கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், பனைவெல்லம் ஆகிய நான்கையும் நன்கு இடித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும், வயிற்று வலி குறையும், வாயு தொல்லையால் மூச்சி பிடிப்பு ஏற்பட்ருந்தால் அதுவும் நீங்கும்.

3 : ஆஸ்துமா மற்றும் வீசிங் நோயால் மூச்சி பிடிப்பு ஏற்பட்டால் தினமும் காலையில் ஒரு கற்பூர வள்ளி இலையை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் நுரை ஈரல் நன்கு செயல்படும். 

4 : உடல்வலி உள்ளவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் அரை டீஸ்பூன் பசுநெய் விட்டு சிறிது பொடித்த சீரகம், ஒரு பல் நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம்,சிறிது கல் உப்பு  தினமும் குடித்தால் உடல் வலி காணாமல் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக