Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

23.9.22

ஃபுளூ (இன்ஃபுளுவென்சா) அறிகுறிகள்-(SYMPTOMS OF FLU/INFLUENZA)

 Influenza இது ஒரு வகையான வைரஸ் கிருமி...corona  மாதிரி பயம் வேண்டாம்....

சதாரண காய்ச்சல் மற்றும் Influenza காய்ச்சல் வேறுபாடு 


சதாரண காய்ச்சல்:

இருமல், தும்மல், காய்ச்சல் மற்றும் சளி ஒழுகுதல் இருக்கும். இதற்கு சதாரண சளி, காய்ச்சல்  மருந்து கொடுத்தால் போதும்...

ஃபுளூ (இன்ஃபுளுவென்சா):

இந்த அறிகுறிகள் இருந்தால் அது Category1

102.4F அல்லது அதற்கு மேலே உள்ள திடீர் காய்ச்சல்.

தொண்டை வலி அல்லது கரகரப்பு.

பசியின்மை.

தலைவலி.

வறட்டு இருமல்.

வயிற்றுப்போக்கு.

குமட்டல்.

மூக்கடைப்பு. 

இந்த  அறிகுறிகள் இருந்தால் 5 வயதிற்கு  கீழ்  உள்ளவர்கள்  மற்றும் 65 வயதிற்கு  மேல் உள்ளவர்கள், சர்க்கரை, உடல் பருமன், இதயத்தில் problem உள்ளவர்கள்  உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்...இவ்வாறு இருந்தால் அது  category 2 ஃபுளூ (இன்ஃபுளுவென்சா).


Category 3 ஃபுளூ (இன்ஃபுளுவென்சா) உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், இரத்த ஓட்டம் குறைபாடு மற்றும்  மற்ற உறுப்பு பாதிப்பு உள்ளவர்கள்  உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளலாம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக