Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

24.9.22

சுகர் உள்ளவர்களுக்கு உணவு அட்டவணை(Food chart for diabetic paitent)

 நீரிழிவு (சக்கரை) நோய் உள்ளவர்களுக்கு



சாப்பிடக் கூடாதவை


நுங்கு,சர்க்கரை, சாக்லெட், கரும்புஜஸ் கிரீம், பால்கட்டி (பன்னீர்),மாம்பழம், சீத்தாபழம், பலாப்பழம்,சப்போட்டா,வாழைப்பழம்,காம்பளான்,திரட்டுப்பால்,குளுகோஸ்,சேப்பங்கிழங்கு,உருளைக்கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, உலர்ந்த திராட்சை,குளிர் பானங்கள்


அளவோடு சாப்பிடலாம்.


அரிசி,அவல்,ஓட்ஸ்,சோளம்,கேழ்வரகு,கோதுமை,பார்லி,அரிசிவேர்க்கடலை,பாதாம்பருப்பு,முந்திரிபருப்பு, மக்காச்சோளம்


அளவில்லாமல்_சாப்பிடலாம்.

கீரை,தக்காளி,காராமணி,வாழைத்தண்டு,வாழைப்பூ , பாகற்காய், சுரைக்காய்

பீர்க்கங்காய்,வெங்காயம்,கத்தரிக்காய், பூசணிக்காய்,அவரைக்காய், பப்பாளிக்காய்

கோவைக்காய்,வெள்ளரிக்காய்,வெண்டைக்காய்,முருங்கைக்காய்,கொத்தவரங்காய், சீமைகத்தரிக்காய்,முட்டைகோஸ், வெள்ளை முள்ளங்கி .....


x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக